இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தீவிரம் காட்டும் வாரிசு படக்குழு

Loading… விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.வாரிசு திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீசாகும் என்பதை படத்தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் … Continue reading இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தீவிரம் காட்டும் வாரிசு படக்குழு